Explainer with Irfath Ep 31| Srilanka's Food Emergency and the Reasons

2021-09-08 830

Here is the details about Srilanka's food emergency and the Reasons.

இலங்கையில் உணவு பஞ்சம் தலைவிரித்தாடுவதால் அந்நாட்டு அதிபர் கோத்தபாய ராஜபக்சே வெளியிட்ட அவசர நிலை பிரகடனத்துக்கு எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. .